ஜாதகம்

அனுபவமிக்க நித்ரா ஜோதிடரால் துல்லியமாக கணிக்கப்பட்டு கையால் எழுதி கொடுக்கப்படும் வாழ்நாள் ஜாதகம்!

Shipping Policy

1) ஜாதகம் எழுத கட்டணம் செலுத்திய பிறகு, தகவல்கள்யாவும் சரிபார்த்தபின் 5-7 நாட்களில் கூரியர் வாயிலாக நீங்கள் கொடுத்துள்ள முகவரிக்கு ஜாதகம் அனுப்பி வைக்கப்படும்.

2) முகவரி தவறாக இருந்தால், மீண்டும் அனுப்ப கட்டணம் வசூலிக்கப்படும்.

3) ஜோதிடரால் ஜாதகம் கணிக்கப்பட்டு, கையால் எழுதப்படுவதால் சில நேரங்களில் தாமதம் ஏற்படலாம். இயற்கை இடையூறுகள், விடுமுறை தினங்களினாலும் சில நேரங்களில் தாமதங்கள் ஏற்படலாம். இப்படியான சூழ்நிலைகளில் நித்ரா தமிழ் காலண்டரில் இருந்து உங்களுக்கு முன்னதாகவே தகவல்கள் கொடுக்கப்படும்.