ஜாதகரின் பெயர், பாலினம், தந்தை பெயர், தாய் பெயர், பிறந்த தேதி, நேரம் உள்ளிட்ட தகவல்கள்யாவும் நிச்சயம் நீங்கள் சரியாக கொடுக்க வேண்டும். தவறான விவரங்கள் கொடுத்து கணித்த பிறகான ஜாதகத்திற்கு நித்ரா தமிழ் காலண்டர் பொறுப்பேற்காது.
ஜாதகம் எழுதுவதற்கு முன் முழு கட்டணமும் செலுத்தப்பட வேண்டும்.
ஜாதகம் எழுத கட்டணம் செலுத்திய பிறகு, தகவல்கள்யாவும் சரிபார்த்தபின் 10-15 நாட்களில் கூரியர் வாயிலாக நீங்கள் கொடுத்துள்ள முகவரிக்கு ஜாதகம் அனுப்பி வைக்கப்படும்.
நீங்கள் வழங்கிய தகவல்கள்யாவும் பாதுகாக்கப்படும்.